Saturday, October 07, 2006

அப்சல்

அப்சலை என்ன செய்யலாம் என்று எல்லோரும் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அப்சல் ஏன் செய்தான் என்ற கேள்வி தொலைந்து போகிறதோ?

Every action has an equal and opposite reaction.

அப்சலின் வினைக்கு எதிர்வினை பற்றி யோசிக்கும் சமயம் அப்சலின் வினை எதிர்வினையாக இருக்கலாம். அந்த மூல வினை தான் அனைத்திற்கும் காரணம் என்பதை மறந்து விடுகிறோமோ?

Are we are getting lost in the moment rather than searching for the cause?

காரணிகள் முக்கியமா? காரணங்கள் முக்கியமா?

காரணங்களை விட்டு விட்டு காரணிகளை துரத்திக் கொண்டிருக்கிறோம்?

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

மெய்யான பொருள் காண்பதே அறிவு?

2 comments:

bala said...

அதான் தெரியுமே..
முல காரணங்களான palestine/israel, kashmir,Iraq,Chechenya,Pope,cartoon,ayodhya,Godhra/Gujarat,Afghanistan,Cyprus,Bosnia,Philipines,Bali Indonesia,Mumbai riots
இன்னும் ஏனைய பல.

எல்லாத்துக்கும் விடையை தாங்களும்,அருந்ததி ராயும் தான் சொல்ல வேண்டும்.

பாலா

காந்தித் தொண்டன் said...

வருகை தந்து கருத்து சொன்னதற்கு நன்றிகள் பாலா அவர்களே.