உனக்கு இல்லாத ஒன்று உனக்கு வேண்டுமென்றால் நீ இது வரை செய்யாத ஒன்றை செய்ய வேண்டும்.வாழ்க்கை செல்லும் வழிகளில் எல்லாம் செல்லாதே. நீ செல்லும் வழியில் வாழ்க்கையை அழைத்துச் செல்.நீ வாழ்வதற்காக பிறந்தவன். பிறந்ததற்காக வாழாதே.
Post a Comment
No comments:
Post a Comment